"கடவுச்சொல்"

A short Tamil poem about passwords and memories.

Published
Reading time1 min read
"கடவுச்சொல்"

என்னுள் கலந்து நின்றாள் அன்று, என்னை கடந்து சென்றாள் நேற்று, என் கணக்குகளின் கடவுச்சொல் ஆனாள் இன்று !

"கடவுச்சொல்" | Ganesan Karuppaiya